வர்மா மருத்துவம்

வர்மா மருத்துவம்

வர்மா தலைப்புகள்

 • மனித உடல் கூறு பயிற்சி மையம்
 • மனித உடல் பயிற்சி பட்டறை
 • வர்மா பயிற்சி மையம்
 • வர்மா மருத்துவ பயிற்சி மையம்
 • படுவர்மம் தொடுவர்மம் பயிற்சி மையம்
 • மனிதன் வாழ இயற்கை பயிற்சி மையம்
 • மருந்து இல்லாத பயிற்சி மையம்

சாய் சித்தா வர்மா மருத்துவத்தில் கற்பிக்கப்படும் பாட திட்டங்கள் செயல்கள் பயிற்சி (182 வர்ம இயக்கு முறைகள்) அதற்குரியச் செய்திகள் இருக்கின்றது.

உதாரணத்திற்கு

1. வர்மம் என்றால் என்ன ? இந்த வர்மா ஆற்றல் இந்த உடலில் எப்படி இயங்குகிறது. அவற்றை எப்படி இயக்குவது ?

2. வர்மத்தை பற்றி சொல்லும் சித்தர்களின் திருமூலர், அகஸ்தியர் ,போகர், புலிப்பாணி , ராமதேவர் இவர்களைப் பற்றியும் அவர்கள் எழுதிய ஏடுகள், நூல் ஆதாரங்களை பற்றியும் சொல்லுவது .

3. பிரபஞ்ச ஆற்றலை, பஞ்ச பூத சக்தியை , நமக்குள் உள்வாங்கி, கிரகிக்கும் வர்மா மருத்துவத்திருக்கும் தேவையான முத்திரைகளை பற்றி கூறுவது .
4. வர்மா வகைளை பற்றி கூறுவது , உதாரணத்திற்கு படுவர்மம், தொடுவர்மம், நோக்கு வர்மம் , தட்டு வர்மம் , நக்கு வர்மம் (குழந்தைகளுக்கு)........மேலும் பல இது போன்றது .
 • அடங்கல்கள் , திறவுகோல்கள், என இப்படி வர்மத்தை பற்றி சொல்லும் செய்திகள் 27 தலைப்புகளில் தியரிட்டிகளாக மற்றும் பல விஷயங்களை பிராக்டிக்களாக சொல்லித் தரப்படுகிறது.
வர்மா புள்ளிகள் இயக்கம் செயல்முறை பயிற்சி இரு வகைகளில் கற்பிக்கப்படுகிறது .
 • உறுப்புகள் வாயாகவும்
 • நோய்கள் வாரியாகவும் பிரித்து சொல்லி தரப்படும்

உதாரணத்திற்கு உறுப்புகள் வாரியாக

 • மூளையை இயக்கம் வர்ம புள்ளிகளை பற்றியது
 • இதயத்தை இயக்கம் வர்ம புள்ளிகளை பற்றியது
 • சுவாச உறுப்பை இயக்கும் வர்ம புள்ளிகள் எது
 • இனவிருத்தி சார்ந்த உறுப்புகளை இயக்குவது எப்படி என இப்படி தனித்தனியாக சொல்லித்தருவது

மற்றும் நோய்கள் வரியாக -உதாரணத்திற்கு

 • தலைவலிக்கு வர்ம புள்ளிகள்
 • பசி எடுக்க ஜீரணிக்க , மலம், ஜலத்தை வெளியேற்றும் வர்ம புள்ளிகள்
 • சளி , வீசிங், ஆஸ்த்துமா, சைனஸ்(பீனிசம்) போக்கும் வர்ம புள்ளிகள்
 • ஆண்மைக் கோளாறு, பெண்மை கோளாறு பெண்களின் மாதந்திர பிரச்சனைகளை போக்கும் வர்ம புள்ளிகள்
 • பக்கவாதத்தில், விபத்தில், மூளைக் காய்ச்சலில் கை , கால்கள் செயல் இழந்து , நினைவுகள் இழந்த, பேச்சின்றி உடலில் உணர்ச்சிகள், உணர்வுகள் இன்று பேச வைக்கும் வர்மா மருத்துவ சிகிச்சை முறைகளை கற்பிக்கப்படுகிறது. மேலும் சர்க்கரை வியாதி ,ரத்த அழுத்தத்திற்கு ,இதய நோய்க்கு , சிறுநீரக கோளாறுக்கு, கழுத்துவலி , முதுகுவழி, கைவலி, இடுப்புவலி என தனித்தனி உபாதைகளுக்கும் உரிய வர்ம புள்ளிகளை இயக்கம் இருப்பிடம் , இயக்கம் முறை, பயன்களை பற்றி தெளிவு படுத்துகிறது

ஒவ்வொரு மாணவனும் பயிற்சியின் போதே தங்கள் கற்றுக்கொண்ட விசயங்களை கொண்டு பல நூறுபேருக்கு சிகிச்சை அளித்து வெற்றியும் காண்பார்கள் . இதன் மூலம் தன்னால் தன்னால் இவ்வுபாதைகளை முழுமையாக தீர்க்க முடியும் என உறுதியும் தன்னம்பிக்கையும் அவர்களுக்கும் இருக்கும்