கட்டண விபரம்

கட்டண விபரம்

பிரச்சனைகளுக்கு  தகுந்தவாறு உதாரணம் முதுகு தண்டுவட வலிகளுக்கு  அறுவை சிகிச்சை செய்யாமல், மாத கால அளவில் சிகிச்சை செய்கிறோம் . கட்டணம் சிகிச்சையாளரை நேரில் பார்த்து நாடியை பரிசோதித்து  வாதம் , பித்தம் , கபம்  இதில் எந்த வகையான உடல் என்று அறிந்து அதற்கு எந்த மூலிகை  எண்ணெய்யை தயார் செய்ய வேண்டும்  என்று கட்டண விபரத்தை  நேரில் சொல்லுவோம் .